கடவுள் மீது எனக்கு என்ன கோபம்? கடவுளை ஒழித்துவிட்டு நான் கடவுளாகப் பார்க்கின்றேனா? தினம் ரூ.100 கொடுத்து, கடவுளாக இரு என்றால் நான் ஒத்துக் கொள்ளுவேனா? அவன் பூட்டுகின்ற போது பூட்டுவதும், திறக்கின்றபோது திறப்பதும், கழுவுவதும் - யார் ஒத்துக் கொள்ளுவார்கள்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment