சுத்தக்காரனா, அசுத்தக்காரனா
என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக் கூடாது என்கிற வருணாசிரமம் இழிவுடையதா? பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதான எனது கொள்கை இழிவுடையதா? இவ்விரண்டில் எது இழிவானது?
- தந்தை
பெரியார், “பெரியார் கணினி”-
தொகுதி
-1, ‘மணியோசை’
No comments:
Post a Comment