மனித சமுதாயத்திற்கு ஒவ்வாத பழைமையால் ஏற்படக் கூடிய இலாபம்தான் என்ன? பழைமையைப் பாராட்டுவதை பெருமையாக நம் மக்கள் கருதுவது சரியான ஒன்றா? அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பி விடுவார்கள் என்கின்ற நம்பிக்கை உள்ள என்னை வெகு பேர் வெறுப்பதும் முறையா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”-
தொகுதி -1, ‘மணியோசை’
No comments:
Post a Comment