பெரியார் கேட்கும் கேள்வி! (350) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (350)

சர்வ வல்லமை பொருந்திய ஒரு சமுதாயம் ஒழிக்கப்பட வேண்டுமெனபதற்கு வேதங்கள் கூறுவது என்ன? அந்த சமுதாயத்துக்குள்ளேயே ஒரு துரோகியைப் பிடித்து, அவ னுக்கு வேண்டியதைக் கொடுத்து அந்த சமுதாயத்தையே அழித்துவிட வேண்டுமென்பதுதானே! இராவணன், இரணியன், சூரபத்மன் கதைகள் உணர்த்துவது என்ன? நம்முடைய ரத்தத்தில் தோன்றிய ரத்தக் கலப்புள்ள இனத் துரோகிகளாலேயேதான் நாம் ஒழிக்கப்பட்டு வருகிறோம் - இல்லையா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment