பெரியார் கேட்கும் கேள்வி! (349) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (349)

இரண்டு கூட்டத்தார் (தமிழர்களுக்குள்) ஒருவருக் கொருவர் போராடிக் கொண்டு இருக்கும் போது இடையில் ஒரு பாம்பு வருமானால் இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு இருவர் கையில் உள்ள ஆயுதத்தால் பாம்பைக் கொல்லத்தான் செய்வார்கள். இதற்கு ஒருவர் சமாதானம் செய்யத் தேவையுமுண்டா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment