பெரியார் கேட்கும் கேள்வி! (348) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (348)

மிகச் சிறு தொகையினராக இருக்கும் பார்ப்பனர்கள், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இழிவுகள் இல்லாமல் மேன்மையாய், கட்டுப்பாடாய், சுதந்திர மாய், மதிக்கத்தக்க வண்ணம், அன்னியன் கண்டு பயப்படும்படியும்  வாழ்வதற்குக் காரணம் என்ன?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment