கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை இணைந்து வழங்கும் பாவேந்தர் இலக்கியத் தொடர் இணைய வழிச் சொற் பொழிவு, காலை 10.30 மணி, இலக்கியச் சொற்பொழிவு: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (தமிழ்ப் பேராசிரியர் (பணி நிறைவு) சிதம்பரம், தலைப்பு: கோயில் இரு கோணங்கள், தலைமை: அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வன் (தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம், நன்றியுரை: கார்த்தியாயினி (செய லாளர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி, ஆசிரியர் சங்கம், இணைப்புக்கு: அடையாள எண்: 720 2231 7522, கடவு எண்: 111222. நேரலைக்கு: www.youtube.com/user/sammuthu2006
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment