மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

மறைவு

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் மாங்காடு சுந்தரா குடியிருப்பு

மு.தமிழ் செல்வன் அவர்களின் தாயார்

மு.சுந்தராம்பாள் அவர்கள் 29.5.2021 அன்று வயது முதுமையின் காரணமாக உடல்நலக் குறைவால் மறைவுற்றார். அம்மையாருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் மாரிமுத்து மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராஜா, பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன்,  பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவர் சக்திவேல், மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சித்தார்க்காடு நீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசி, பொதுக் குழு உறுப்பினர் இரா.நீலகண்டன்,  கழக சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அம்மையார் சுந்தராம்பாள் அவர்களுக்கு தமிழ்ச் செல்வம், வைரக்கண்ணு என்ற 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர் தொடர்புக்கு அலைபேசி எண் 9943028040

No comments:

Post a Comment