கொளத்தூர் - பூம்புகார் நகரில் வசித்து வருகின்ற வடசென்னை மாவட்ட கழகத் தோழர் பெத்துநாயக்கன்பேட்டை இராசேந்திரன் மகன், இயக்கத்தில் தீவிர பற்றுதல் கொண்ட தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த கழக செயல் வீரர் இரா.பிரபு (வயது 38) கரோனா நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று (29.5.2021) இரவு 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (30.5.2021) மதியம் உடலடக்கம் நடைபெற்றது. தொடர்புக்கு: 7449009922
No comments:
Post a Comment