'வேண்டாம் மோடி!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

'வேண்டாம் மோடி!'

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் இடம் பெற் றிருந்த நிலையில் ஜார்க் கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப் மாநில அரசுகள் பிரதமர் படங்களை நீக்கி சான்றிதழ் களை வழங்குகின்றன.

பத்திரிகையாளர்களுக்குப் பரிவு!

கரோனா நிவாரண நிதி யாக பத்திரிகையாளர்க ளுக்கு ரூ.5,000, கரோனா வால் உயிர் இழந்த பத்திரி கையாளர்களின் குடும்பத் திற்கு ரூ.10 லட்சமும் தமிழ் நாடு அரசால் அளிக்கப்படு கிறது.

No comments:

Post a Comment