சமூகம் மாறினால் - அரசியல் மாறும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 31, 2021

சமூகம் மாறினால் - அரசியல் மாறும்

 அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும்.

'குடிஅரசு' 8.8.1937

No comments:

Post a Comment