மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

மறைவு


திருநாகேஸ்வரம் நகர கழக செயலாளர்

வீ.திராவிடபாலுவின் தந்தையார் .வீராச்சாமி  (வயது 84) 27.5.2021 அன்று பிற்பகல் 2  மணியளவில் குடந்தை அரசு மருத்துவமனையில் உடல் நலக் குறை வால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு 28.5.2021 மாலை நடைபெற்றது

தொடர்புக்கு. வீ.திராவிடபாலு - 7418151278

- - - - -

லால்குடி கழக மாவட்டம், மண்ணச்சநல்லூர் நகர திராவிடர் கழகத் தலைவர் எஸ்.ஜெயபால் (71) உடல் நலக்குறைவால் நேற்று (28,5,2021) காலை 11.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

தகவலறிந்து மாவட்ட கழக நிர்வாகிகள், தோழர்கள் மறைந்த ஜெயபால் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

No comments:

Post a Comment