அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ் ணன் அவர்கள் கரோனா கொடுந் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கின்றோம். அவரை இழந்துள்ள அவ ரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்
திராவிடர் கழகம்
29.5.2021
சென்னை
No comments:
Post a Comment