சென்னை, ஓட்டேரி புரசைவாக்கம் பவானி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மறைந்த பெரியார் பெருந்தொண்டர் தி.வேலாயுதம் அவர்கள் (ஜூன் 2) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது இணையர் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் அவர்களின் 53ஆம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி
No comments:
Post a Comment