அன்னை கமலம்மாள் (க.ச.பெரியார் மாணாக்கனின் தாயார்) அவர்களின் நினைவு நாளில் (29.05.2021) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி ஆகியோர் கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரமும், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி கரோனா நிவாரண நிதியாக ரூ.2000மும் - இசையின்பன் மூலமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment