வடலூர் மேனாள் நகர கழகத் தலைவர் மு.கருணாமூர்த்தி (வயது 65) 30.5.2021 அன்று பகல்12:30மணிக்கு கடலூர் பொதுமருத்துவமனையில் கரோனா கொடுந்தொற்றின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். மாலை 4 மணியளவில் வடலூரில் உடலடக்கம் நடந்தது.
கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், நகர தலைவர் புலவர் ராவணன், நகர செயலாளர் குணசேகரன்,
கோ.இந்திரஜித், இரா.முத்தையன் அமைப்பாளர் தீன.மோகன், வெ.செந்தில்குமார் ஆறுமுகம், திருமால், செந்தில் மற்றும்
குடும்பத்தினர் வீரவணக்கம் தெரிவித்தனர்.
இவர் கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.
No comments:
Post a Comment