ஓய்வு வயது
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு - அரசு ஆணை.
செல்லாது செல்லாது
மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இரகசியமாக செய் யப்பட்ட திருமணங்கள் செல்லாதாம்.
காலில் ஆணி!
முகக்கவசம் அணியாத இளைஞ னின் காலில் உ.பி. காவல்துறை ஆணி அடித்தது.
தடுப்பூசி
18 முதல் 44 வய துக்கு உட்பட்டோர் பதி னொன்றரை லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டது.
பின்வாங்கல்
மத்திய அரசின் தலைமைச் செயலா ளரை - மத்திய அரசு திரும்ப அழைப்பு - இது பழி வாங்கும் செயலே - முதல மைச்சர் மம்தா கருத்து.
No comments:
Post a Comment