பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலை) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பெரியார் திராவிடப் பெருங்குடி உறவு என்று குறிக்கும் வகையில் அது அமையும்! பயிற்சி பெற்றவர்கள் இயக்கத்தோடு தொடர்போடும், இயக்கப் பொறுப்பாளர்கள் பயிற்சி பெற்றவர்களோடு தொடர்பாகவும் இருப்பது மிகவும் அவசியம் - முக்கியம்.
நாற்றுத்திருடுபவர்கள் நாட்டில் உண்டு - எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயிற்சிப் பட்டறையில் தயாரிக்கப்பட்ட பெரியாரின் போராயுதங்களான உங்களுக்கு வாழ்த்துகள்!
- காணொலியில் கழகத் தலைவர்.
No comments:
Post a Comment