- ‘தினமலர்', 29.5.2021, பக். 8
திராவிடர் கழகத் தலைவர் என்ன சொன்னார் என்பதை முழுமையாக சொல்லாமல் தன் விருப்பத் துக்கு ஏற்ப கதைகளை விடுவது ‘தினமலரின்' பிழைப்பு. அதேநேரத்தில் ஒன்றை ‘தினமலர்' ஒப்புக் கொண்டது. கண்மூடித்தனமாக ‘தினமலர்' போல எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது திராவிடர் கழகத் தலைவரிடம் ஒரு போதும் இல்லை என்பதுதான் அது.
No comments:
Post a Comment