நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

நன்கொடை

இலால்குடி கழக மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் கிராமத்தை சேர்ந்த நல்லாசிரியர் ஆத்திநாட்டார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு (2.4.2021) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடையை அவரது பேரன் பொ.சிற்றரசு, பேத்தி சுதா ஆகியோர் வழங்கியுள்ளனர். நன்றி       - காப்பாளர்

No comments:

Post a Comment