இதுதான் பெரியாரின் தொண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

இதுதான் பெரியாரின் தொண்டு

தேர்தல்களால்  அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும்; மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது.

சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்; அதைத்தான் மறைந்த பெரியார்

.வெ.ரா. செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டுவருவதற்கும் பெரியார் செய்துள்ள மிகப்பெரும் தொண்டு பிரதமர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாததாகும்.

- வி.பி.சிங்

(திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தி இந்துடிச. 29, 1992 - பக்.4))

No comments:

Post a Comment