வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களின் சகோ தரரும், மாவட்ட காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளருமான (ஓய்வு) சு.சக்திவேல் (வயது 59) உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (3.4.2021) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தொடர்புக்கு: 94440 20528.
No comments:
Post a Comment