எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழர் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்
காணொலி நிகழ்ச்சிநாள்: 24.04.2021
நேரம்:
இரவு 7 மணி - இந்தியா - சிறீலங்கா
காலை 9.30 A.M (EST) -1.30 P.M (GMT)
பங்கேற்பாளர்கள்:
ஜென்னடி ரகாலீப்
(இயக்குநர், ரஷ்ய கலாச்சார மய்யம், சென்னை)
முனைவர் ஏ.சிவதாணுபிள்ளை
(ஏவுகணை விஞ்ஞானி, திட்ட இயக்குநர், பிரமோஸ்)
எஸ்.இராமகிருஷ்ணன்
(எழுத்தாளர்)
வி.எம்.லட்சுமிநாராயணன்
(தலைவர், பட்டர்பிளைஸ் குழுமங்கள்)
பி.பாலாசேகர்
(எஸ்.பி.அய். காப்பீடு,முசிறி)
சமஸ்
(பத்திரிகையாளர், இந்து தமிழ் திசை)
ஜெயக்குமார் ஜெயகாந்தன் (கலை இயக்குநர்)
நாசர் (நடிகர்)
ரஷ்யா: முனைவர் மிகைல் மெகலேட்ஸ்
(மியான்மர் நாட்டுக்கான மேனாள் ரஷ்ய தூதர்)
ஆஸ்திரேலியா: எல்.முருகபூபதி (எழுத்தாளர்)
கனடா: மூர்த்தி (எழுத்தாளர்)
சிங்கப்பூர்: முகம்மது அலி (தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்)
அமெரிக்கா: சிவகேசவன் (பொறியாளர்)
இங்கிலாந்து: பால சுகுமார், (நாடக நடிகர் - விரிவுரையாளர்)
சிறீலங்கா: முனைவர் எஸ்.மதுரகன் (எழுத்தாளர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
பி.தங்கப்பன்
(செயலர் செம்மல், இந்திய ரஷ்ய வர்த்தக -
தொழில்கள் சேம்பர்ஸ்)
Zoom ID: 558 117 6029
Password: JK 2021
No comments:
Post a Comment