பிற்படுத்தப்பட்ட மக்களே உங்கள் வாக்கு யாருக்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

பிற்படுத்தப்பட்ட மக்களே உங்கள் வாக்கு யாருக்கு?

மருத்துவக் கல்வியில், மாநிலங்களிலிருந்து அபகரித்துக் கொண்டு போன மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் மக்கள் தொகையில் பெரும்பாலோரான பிற்படுத்தப்பட் டோருக்கு அறவேயிடமில்லை - -பூஜ்ஜியம் தான் என்று அறுதியிட்டு கூறிவிட்டது மத்திய பா... அரசு.

அந்தப் பா...வும், அந்தப் பா...வோடு கூட்டு சேர்ந்து .தி.மு..வும். வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

எந்த முகத்தோடு வருகிறார்கள் என்று பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களே கேளுங்கள்! கேளுங்கள்!!

தி.மு.. கூட்டணிக்கேவாக்களித்து -சமூகநீதிவிரோதக் கூட்டத்தை

வீழ்த்துவீர்!

வீழ்த்துவீர்!!

No comments:

Post a Comment