பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 30, 2021

பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி வழங்கல்

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் ஆசிரியர் கோபு.பழனிவேல் அவர்களின் 50ஆவது பிறந்தநாள் மகிழ்வாக (பொன்விழா, 29-04-2021) விடுதலை வளர்ச்சி நிதியாக அவரது வாழ்விணையர் சாந்தி மகள்கள் யாழினி, யாழிசை ஆகியோர் ரூ.500/- வழங்கி மகிழ்ந் தார்கள். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் .சித்தார்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், மாவட்ட ..செயலாளர் .அழகிரி, மாவட்ட . அமைப்பாளர் பாவலர் பொன்னரசு, இரா.வீரக்குமார், பிரகாஷ், இராம.சந்திரசேகரன், மாநகர அமைப்பாளர் செ.தமிழ்ச் செல்வன் ஆகியோர் பொன்விழா காணும் கோபு.பழனிவேலுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment