2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, சுங்கச் சாவடிகளை அகற்றப் போவதாக, பா.ஜ.க. சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து 2014 மார்ச் 31 மகாராட்டிராவில் உள்ள அகோலா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்,
"இவ்வூரில் மக்கள் சரக்கு லாரிகளைச் சார்ந்த வர்களாக உள்ளனர். டோல்கேட் பிரச்சினை குறித்து எனக்கும் தெரியும். ஆகையால்தான் எங்கள் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடிகளை நீக்கி, போக்குவரத்தை எளிமையாக்கி உங்களின் சுமைகளை குறைப்பேன்" என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
சொன்னாரே செய்தாரா...
பிரதமர் நரேந்திரமோடி?
No comments:
Post a Comment