‘கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அநேகப் பேர் பக்தர்களாயிருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்க வில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது - பணமுடை அதிகரித்துள்ளது’ - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. (‘குமுதம்’- 22.2.2019)
இந்த பக்தி தேவையா? பக்தி பெருகி விட்டது - திராவிட சிந்தனை தோற்று விட்டது என்று கூறும் குருமூர்த்திகளின் கூறுகெட்ட தனத்தை எடைப் போட்டு பார்ப்பீர்!
No comments:
Post a Comment