கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

கழகக் களத்தில்...!

2.4.2021 வெள்ளிக்கிழமை

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சாக்கோட்டை .அன்பழகனை ஆதரித்து

திராவிடர் கழக தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

திருநாகேசுவரம்: மாலை 6.00 மணி * இடம்: கடைவீதி, திருநாகேசுவரம் * வரவேற்புரை: வீ.திராவிடபாலு (நகர கழகச் செயலாளர்) * தலைமை: .சிவக்குமார் (ஒன்றிய கழக அமைப்பாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), எம்.என்.கணேசன் (ஒன்றிய கழக தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: .திலீபன் (ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர்)

3.4.2021 சனிக்கிழமை

திராவிடர் கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம்

சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெ.முஹம்மதுஷா நவாஸை ஆதரித்து கழகத் தலைவர் பங்கேற்கும்

தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம்: மாலை 6 மணி * இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி..நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வே.இராஜேந்திரன் (மாவட்ட துணை தலைவர்), தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்) * தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகர் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன்  (கழக சொற்பொழிவாளர். திராவிடர் கழகம்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), என்.கவுதமன் (மாவட்ட செயலாளர், திமுக, நாகை), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

* நன்றியுரை: .செல்வக்குமார் (ஒன்றிய செயலாளர் திராவிடர் கழகம், திருமருகல்)

4.4.2021 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகத்தை ஆதரித்து கழக தலைவர் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

தஞ்சை: மாலை 3.30 மணி * இடம்: பெரியார், அண்ணா சிலை அருகில், தஞ்சை * வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை இராஜகிரி கோ.தங்கராசு (காப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), .அருணகிரி (மாவட்ட செயலாளர்), .ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்) .சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர்),  நெல்லுப்பட்டு .இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்), இரா.பெரியார் செல்வன்  (கழக பேச்சாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், திமுக), எல்.கணேசன் (தலைமை தேர்தல் பணிக்குழுத் தலைவர், திமுக), முனைவர் துரை.சந்திரசேகரன் (மாவட்ட செயலாளர், திமுக), எஸ்.என்.எம்.உபயதுல்லா (முன்னாள் அமைச்சர், திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), து.கிருஷ்ணசாமி வாண்டையார் (மாவட்டத் தலைவர். காங்கிரஸ் கட்சி), பி.ஜி.ராஜேந்திரன் (மாநகர் மாவட்டத் தலைவர். காங்கிரஸ்), கோ.உதயக்குமார் (மாவட்டச் செயலாளர். மதிமுக), முத்து.உத்திராபதி (மாவட்ட செயலாளர், சிபிஅய்), கோ.நீலமேகம் மாவட்ட செயலாளர், சிபிஅய்(எம்)), .சொக்காரவி (மாவட்டச் செயலாளர், வி.சி.,), அய்.எம்.பாதுஷா (துணைப்பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), து.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர். திமுக), எஸ்.எம்.ஜெயினுலு ஆப்தீன் (மாவட்ட செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), .பாபு (மாவட்டச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), .அப்துல்கபீர் (மாவட்டச் செயலாளர். மனிதநேய ஜனநாயக கட்சி), டாக்டர் அஞ்சுகம் பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக), இரா.உலகநாதன் (தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர், திமுக), சா.முரசொலி (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக), எம்.பி.நாத்திகன் (மாவட்ட தலைவர், ஆதிதமிழர் பேரவை), சோ.செல்வக்குமார் (தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர், திமுக), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்),

தோ.அருளானந்தசாமி (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர். திமுக), மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), பி.பெரியார்நேசன் (வீதி நாடகக்கலைக்குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக செயலாளர்), .கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: சு.முருகேசன் (தஞ்சை மாநகரச் செயலாளர்)

No comments:

Post a Comment