* நாள் 1-04-2021 வியாழக்கிழமை றீமாலை
6 மணி * இடம் குடந்தை (மீன் மார்க்கெட் அருகில்) *வரவேற்புரை: வழக்குரைஞர் ச.சக்திவேல் (மாவட்ட வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் கு.நா.செல்வகுமார் (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்) *முன்னிலை: வழக்குரைஞர்கள் - சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), ம.திராவிட எழில் (மாவட்ட வழக்குரைஞரணி)
* சிறப்புரை: அதிரடி அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) * நன்றியுரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை பெருநகர செயலாளர்).
No comments:
Post a Comment