சுயமரியாதைச் சுடரொளி சோழபுரம் எஸ்.வி.குமாரசாமியின் மனைவியும் குடந்தை பெருநகர திராவிடர் கழக தலைவர்
கு.கவுதமனின் தாயாருமாகிய லெட்சுமி குமாரசாமி (வயது 87) அவர்கள் நேற்று
(22-04-2021) மாலை 3.00 மணியளவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார். இறுதி நிகழ்வுகள் இன்று (23-04-2021) வெள்ளிக் கிழமை காலை 11.00 மணியளவில் சோழபுரம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு. கு.கவுதமன் - 9952576131
No comments:
Post a Comment