மயிலாடுதுறை மாவட்டத்தில் "திராவிடம் வெல்லும்" தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் "திராவிடம் வெல்லும்" தெருமுனைக்கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்.3 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம், திருமங்கலம், காளி, மயிலாடுதுறை கடைவீதிகளில்  1.4.3.2021 அன்று  மாலை 4 மணி முதல் இரவுமணி வரை திராவிடர் கழகத்தின் சார்பில் 'திராவிடம் வெல்லும்' பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அரங்க.நாகரத்தினம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

No comments:

Post a Comment