திருவாளர் "தர்மயுத்தம்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

திருவாளர் "தர்மயுத்தம்!"

அம்மையார் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் போட்டது எப்போது? (25-09-2017). இன்றுவரை அதில் துணை முதல்வரின் நிலைப்பாடு என்ன? நீதிபதி பல முறை சம்மன் அனுப்பினாரே - என்ன செய்தீர்கள்?

திருவாளர் தர்மயுத்தம் பன்னீர்செல்வம் அவர்கள் ஓர் உத்தரவு போட்டார். சர்வீஸ் கமிஷன் குழுவில் வெளிமாநிலத்தவரும் போட்டியில் கலந்து கொள்ள லாம் என்று அறிவித்தாரே - உண்மையா? இல்லையா?

மின்வாரியத்தில் 34 உதவிப் பொறியாளர் நியம னத்தில் ஒரு தமிழராவது உண்டா?

அனைவரும் வட நாட்டவர் இல்லையா?

இதை மறுக்க முடியுமா?

(போடிநாயக்கனூர் தொகுதி தேர்தல் பரப்புரைக்

கூட்டத்தில் தமிழர் தலைவர் - 1.4.2021)

No comments:

Post a Comment