பாவேந்தரின் 131-ஆவது பிறந்தநாள் விழா
(இணையவழி மெய்நிகர் கூட்டங்கள்)
பாவேந்தர் புகழ் பரப்ப முத்தானப் பத்து நாட்கள்!
அறிஞர் பெருமக்களின் உரைவீச்சுக்கள்!
தொடர் சிந்தனையரங்கம்: 'காலத்தை வென்ற பாவேந்தர்'
நாள்: 24.04.2021, சனிக்கிழமை
பொழுது: மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை
வரவேற்புரை: பேராசிரியர் உ.பசவராஜ்
தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
சிந்தனையுரை: பேராசிரியர் சபாபதி மோகன்
நன்றியுரை: முனைவர் இரா.பிரபாகரன்
இணைப்புக்கு:
குவியம் (Zoom):
அடையாள எண்: 862 1593 5438
கடவு எண்: 111222
வலையொளி(யூடியூப்) நேரலைக்கு...
https://www.youtube.com/user/PaavendarIlakkiyaThodar
தொடர்புக்கு:
9980973030, 9483755974, 9820281623
தமிழர்களே திரளாக வருக!
பாவேந்தரின் அறிவமுதம் பருக!
No comments:
Post a Comment