சோழபுரம் முதுபெரும் பெரியார் தொண்டர் எஸ்.வி.குமாரசாமி அவர்களது வாழ்விணையரும், குடந்தை நகரத் தலைவர் கு.கவுதமன் அவர்களது தாயாருமான திருமதி. லெட்சுமி குமாரசாமி (வயது 87) உடல்நலக் குறைவினால் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும், நேற்று (22.4.2021) கு.கவுதமனுக்கு இரங்கல், ஆறுதல் கூறினர்.
No comments:
Post a Comment