நமது உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்கக்கூடாது. பிறவியில் நமக்கும், மற்ற வருக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை என்கிற உறுதியோடு சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக போர்தொடுக்க முன் வர வேண்டாமா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment