அய்தராபாத்தில் உள்ள மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்தின்
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலியிடம்: சூப்பர் வைசர் 11 (பிரிண்டிங் 5, டெக்னிக்கல் கன்ட்ரோல் 3, அய்.டி., 2, ஆர்.எம்., 1) ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் (இந்தி) 1 என 12 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2021 அடிப்படையில் ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 18 - 28, மற்ற பதவிக்கு 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.200.
கடைசி நாள்: 10.4.2021
விபரங்களுக்கு: https://spphyderabad.spmcil.com/UploadDocument/Advt%2001%202021%20Supervisors%20and%20Jr%20OA-Final%2013.03.2021.a310f957-bffb-4fd9-995a-be8dc4c4c96f.pdf.
No comments:
Post a Comment