பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜன சமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவும், கிரிமினல் குற்றமுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு இது மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும்.
(பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)
No comments:
Post a Comment