சோழபுரத்தில் "திராவிடம் வெல்லும்" தெருமுனை பிரச்சாரக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

சோழபுரத்தில் "திராவிடம் வெல்லும்" தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

சோழபுரம், மார்ச் 31 குடந்தை கழக மாவட்டம், சோழபுரம் கிளைக் கழகம் சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்

பாளர் சாக்கோட்டை .அன்பழகன், திருவிடை மருதூர் சட்டமன்ற வேட் பாளர் கோவி.செழியன் ஆகியோரை ஆதரித்து,  'திராவிடம் வெல்லும்' தெரு முனை பிரச்சாரக் கூட்டம் 28.3.2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.00 மணியளவில் சோழபுரம் கடைவீதியில்  நடை

பெற்றது.

 குடந்தை ஒன்றிய தலைவர் .ஜில்ராஜ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் .தமிழ் மணி முன்னிலையில் எழுச்சியுடன் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் மாநில கிராமப் பிரச் சாரக்குழு அமைப்பாளர் அதிரடி.

அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

மேலும் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மண்டலச் செயலாளர் .குருசாமி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் மு.திரிபுரசுந்தரி,   குடந்தை பெருநகர செயலாளர்    பீ.இரமேஷ், திருவிடை

மருதூர் (தெ) ஒன்றிய செயலாளர்

.சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் . சிவக்குமார் திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் வே.குண சேகரன், சோழபுரம் தோழர்கள் விநாயகமூர்த்தி, முருகு பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை  .சித்தார்த்தன் வரவேற்றும் சோழபுரம் நகர செயலாளர் மதியழகன் நன்றி கூறியும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment