நாம் யாரையும் வையவில்லை. இழிவு படுத்தவில்லை. நம்ம முட்டாள்தனங்களை யும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகி றோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக் காட்டுகிறோம்.
- 'குடிஅரசு' 27.11.1943
No comments:
Post a Comment