ஆத்தூர், மார்ச் 2- ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார் பில் தம்மம்பட்டியில் திராவி டம் வெல்லும் சிறப்பு பொதுக் கூட்டம் பிப்ரவரி 14 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி செயராமன் தலைமையில் நடைபெற்றது.
செந்தாப் பட்டி பகுத்தறி வாளர் கழகம் வழக்குரைஞர் ரெ.மு.நட ராசன் வரவேற்றார். மாவட்ட தலை வர் த.வானவில், மாவட்ட செயலா ளர் நீ சேகர், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ், மண்டல இளைஞரணி செயலாளர் கூ.செல் வம் மற்றும் தம்மம்பட்டி பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கழகப் பேச்சா ளர் இரா .பெரியார் செல்வன் சிறப் புரை ஆற்றினார். செந்தாரப்பட்டி ராஜாராம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment