சென்னை, மார்ச். 2-- மக்கள் தொடர்புத் துறையில் சிறந்த சேவைக்கான பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (PRSI) அமைப்பின் தேசிய விருதினை சிறந்த செய்தி பரப்பும் நிறுவனமான கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கிவரும் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகளுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியமைக்காக இந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி இராம்குமார் சிங்காரத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment