இன்று (1.3.2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி - மோகனா வீரமணி ஆகியோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கழகத் தோழர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment