பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, மாதத்திற்குக் குறைந்தபட்சமாக 20 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்பவர் யார் என்று ‘தினமலர்' ‘கண்மூடிப் பூனை'களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும்.
‘வடிவேல்' என்றால் அதிலும் ஒரு ‘சூத்திரப்' பார்வை இந்தப் பார்ப்பனப் பூனைகளுக்கு. மே 2க்குப் பிறகு திமிர் எல்லாம் அடங்கத்தான் போகிறது - நாடும் பார்க்கத்தான் போகிறது.
No comments:
Post a Comment