கடலூரில் தொழிலாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

கடலூரில் தொழிலாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் 25.2.2021 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் பணியாளர் கூட்டமைப்பு சார்பில் பணிநிரந்தரம், பதவி உயர்வு, பணிப் பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சங்கர் தலைமையில் நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். தி.மு.. தேர்தல் பணிக் குழு செயலாளர் இள.புகழேந்தி  மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், புலவர் ராவணன், பாவேந்தர் உதயசங்கர், குளோப் முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment