திராவிடர் கழக நாமக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி தனது மகள் அரிப்பிரியாவுக்கு கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் (சிதம்பரம் ராஜ முத்தையா) 2021ஆம் ஆண்டுப்படிப்பில் இடம் கிடைத்ததின் மகிழ்வாக ரூ.1000த்தை சாமி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.
- - - - -
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரையின் தந்தை இராஜகோபால் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.2.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 வழங்கப்பட்டது. நன்றி!
No comments:
Post a Comment