ஒசூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பா.கண்மணி திராவிடப் பொழில் ஓராண்டு சந்தாவும், விடுதலை ஆண்டு சந்தா ஒன்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்.
விருத்தாசலம் மாவட்ட மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் 'திராவிடப் பொழில்' ஆண்டு சந்தா ரூ.800/- அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
விருத்தாசலம் மாவட்ட மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் 'திராவிடப் பொழில்' ஆண்டு சந்தா ரூ.800/-அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
புதுச்சேரி கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.எம் கிருட்டிண மூர்த்தி 'திராவிடப்பொழில்' சந்தா ரூ.800/-அய் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினார்.
கோவை மண்டல திராவிடர் கழக செயலாளர் ச.சிற்றரசு அவர்களிடம் எம்.நீலகிரி அவர்கள் 'திராவிடப் பொழில்' இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.800/- வழங்கினார்.
No comments:
Post a Comment