மருத்துவர்கள் எஸ். பிரபாகரன் - எஸ். அபிராமி வாழ்க்கை இணையேற்பு (ஜாதி மறுப்பு) விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

மருத்துவர்கள் எஸ். பிரபாகரன் - எஸ். அபிராமி வாழ்க்கை இணையேற்பு (ஜாதி மறுப்பு) விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து

திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் கோ. சூரியகுமார் - சூ. ஜெயசீலா ஆகியோரின் மகன் டாக்டர் எஸ். பிரபாகரன், செண்பகராஜன் - கலைச்செல்வி ஆகியோரின் மகள் டாக்டர் எஸ். அபிராமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மோகனா வீரமணி, கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, வீ. குமரேசன், ஒரத்தநாடு இரா. குணசேகரன், வி.சடகோபன்,

சு. லோகநாதன், பு. எல்லப்பன், சொ.ஜீவன்தாசு, வி.பன்னீர்செல்வம், நெய்வேலி ஞானசேகரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 3.3.2021)


No comments:

Post a Comment