கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 1, 2021

கழகக் களத்தில்...!

 2.3.2021 செவ்வாய்க்கிழமை

குடந்தை மாவட்ட திராவிடர் கழக அவசர கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: கு.கவுதமன் (குடந்தை பெருநகர கழக தலைவர்) *தலைமை: இராஜகரி கோ.தங்கராசு (திராவிடர் கழக காப்பாளர்) *முன்னிலை: வெ.ஜெயராமன் (திராவிடர் கழக காப்பாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), .குருசாமி (தஞ்சை மண்டல கழக செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)* கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: மார்ச்-13 கும்பகோணத்தில் திராவிடர் கழக பொதுக்குழு, பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் - தொடர்பாக* வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மாநில, மண்டல மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: வழக்குரைஞர் பீ.இரமேசு (குடந்தை பெருநகர கழக செயலாளர்)

6.3.2021 சனிக்கிழமை

தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகம் நடத்தும்இமயத்தைச் சிதறடித்தார் பெரியார்

புத்தக வெளியீட்டு விழா

தூத்துக்குடி: மாலை 4 மணி * இடம்: பெரியார் மய்யம் - தூத்துக்குடி-2*தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்)* முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்)* வரவேற்புரை: .வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * வெளியிடுபவர்: மருத்துவர் செ.வெற்றிவேல் (திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலாளர்) * பெறுபவர்: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) * ஆய்வுரை: பேராசிரியர் கி.ஆழ்வார் (பெரியாரியச் சிந்தனையாளர்) *ஏற்புரை: மா.பால்ராசேந்திரம் (புத்தக ஆசிரியர்)* நன்றியுரை: வழக்குரைஞர் பா.இராசேந்திரன் * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி

No comments:

Post a Comment