கள்ளக்குறிச்சி, மார்ச் 3- கள்ளக் குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி உயர் நிலைப்பள்ளியில் 26/02/2021 காலை 10.30 மணிக்கு மாணவர்கள் மத்தியில் ‘தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்த னைகள்’ எனும் தலைப்பில் கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார்.
உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலா ளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி யன், விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு, தஞ்சை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.கபி லன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட அமைப்பாளர் சி.முருகன், திராவிட புகழ் ஆசிரியர் சுப்பிரமணியம் மற் றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment