காணொலியில் வாழ்த்து - காரணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

காணொலியில் வாழ்த்து - காரணம்!

இப்போதுகூட ஓரளவிற்கு நிலைமை சரியாகிவிடும் என்றுதான் இந்தத் தேதியை வாங்கினார்கள். எனக்கு நேரில் கலந்துகொள்ளலாம் என்ற அவாவும், ஆசையும், துடிப்பும் இருந்தாலும், மருத்துவ நண்பர்களும், மற்றவர்களும் - நீங்கள்  பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் - காணொலி மூலமாகவே நிகழ்ச்சிகளை சிறிது காலத்திற்கு நடத்துங்கள். நிலை மைகள் மாறட்டும்; உங்களது உடல்நிலை மிகவும் முக்கியம் என்று சொன்ன நேரத்தில்தான், நான் வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டதைப்போல - அந்த  உணர்வோடுதான் என்னுடைய கடமைகளை அன்றாடம் ஆற்றிக் கொண்டிருக்கின்றேன்.

No comments:

Post a Comment